25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யுள்ளது.

அதன்படி, ஜூன் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அடையாளம் காணப்பட்ட குறிகாட்டிகளுக்கு அமைய தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரி யர்களுக்கு மாதாந்திர கொடுப் பனவை 2 ஆயிரத்து 500 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *