பணிபகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

இரயில் சேவை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
இன்று (23) முற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதால், தமது பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *