நாவலப்பிட்டி, பத்தனை வீதியை புனரமைக்கு கோரிக்கை

நீண்ட காலமாக குண்டும் குழியுமாக காணப்படும் நாவலபிட்டி பத்தனை வழியான தலவாகலை வீதியை புனரமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பாதை மிகவும் மோசமான நிலையில் உடைந்து காணப்படுவதால் வைத்தியசாலைக்கு செல்லும்  நோயாளர்கள்,  கர்ப்பினி தாய்மார்கள் மற்றும் பொது  போக்குவரத்து பஸ் சாரதிகள்  பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.


 நாள் தோறும் திம்புள்ள-பத்தனை , கெலிவத்தை, போகாவத்தை குயின்ஸ்பரி , கெட்டபுலா , கடியனெல்ல, போஹில், கிரீன்வூட் , கல்லோயா பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்னோர் பயணிக்கும் குறித்த வீதியை செப்பனிட அமைச்சர்களும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர். –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *