நகை அடகு வைக்கும் நிலையங்களை திறக்க ஆலோசனை

பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நகை அடகு வைக் கும் நிலையங்களைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகின் றோம் என்று கொரோனாப் பர வலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளப தியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அரசு இது குறித்து விவா தித்து வருகின்றது எனவும், சுகா தாரத்துறையுடன் கலந்தாலோ சித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கொரோனாத் தொற் றுப் பரவலைக் கட்டுப்படுத் துவதில் அனைவரும் பொறுப் புடன் செயற்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *