சடலமாக மீட்பு

பதுளை – நாரங்கல மலையில் நண்பர்கள் 6 பேருடன் இரவில் கூடாரம் அமைத்து, தங்கியிருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளையைச் சேர்ந்த அகலங்க பெரேரா என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *