இலங்கைக்கு வந்தார் இம்ரான்கான் வரவேற்றார் மகிந்த


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இலங்கை இலங்கை வந்தடைந்தார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்களிக்கப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவை வரவேற்றனர்.


பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *